இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் 1000 கோடி ருபாய் வசூல் என்ற சாதனை மைல் கல்லை கடந்து உலகத்தையே திரும்பிபார்க்கவைத்தது.
இந்நிலையில் பாகுபலி2 இன்று 1500 கோடி வசூல் சாதனையை படைக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 940 கோடி வாசொல்லித்துள்ள இந்த படம் பாகிஸ்தான், நேபால் போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் ஈட்டிவருகிறது.
10வது நாளில் 1000 கோடியை கடந்த பாகுபலி, 20வது நாளில் 1500 கோடியை கடந்துள்ளது.
No comments: