என் மனைவியை எடுத்துக் கொள்! உன் மனைவியை கொடு!” பதவி உயர்வுக்காக அதிகாரிகள் செய்யும் கேவலமான வேலை!
ராணுவத்தின் கடற்படையில் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் முறை இருப்பதாக ஒரு அதிகாரியின் மனைவி கூறிய குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரிக்க அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி உத்தரவிட்டார்.
கடற்படையும் உத்தரவு பிறப்பித்தது. கடற்படை அதிகாரி ஒருவரின் மனைவி ஹர்ஷினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரு மாலை நேர விருந்திற்கு கணவன் திலிப்புடன் சென்றுள்ளார். அவர் வழக்கமாக அணியும் உடை அல்லாமல், அரைகுறை ஆடையை அணிந்து வர கணவனால் வற்புறுத்தப்பட்டுள்ளார். பிறகு அங்கு சென்றதும், சிறிது நேரத்தில் கணவரை காணவில்லை. ஒரு அறையில் அந்த பெண்ணின் கணவன் வேறு பெண்ணுடன் இருந்தான்.
இதனை கண்டு கதறி அழுதிருக்கிறாள் அந்த பெண். அப்போது, திலிப்புடன் இருந்த உயர் அதிகாரியின் மனைவி, ஹர்ஷினியில் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். என் புருஷன் அந்த அறையில் இருக்கிறான். அங்கு போ. இந்த விசயத்தை பெரிது படுத்தினால் உன் கணவனை வேலையை விட்டே நீக்கிவிடுவோம் என அந்த பெண் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து ஹர்ஷினியை மொத்தம் 4 அதிகாரிகள் வேட்டையாடியுள்ளனர்.
இது கடற்படையில் மட்டுமல்லாமல், பல தனியார் ஐ.டி. நிறுவனங்களிலும் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. வாழ்க்கை முறை மாறிப்போனதன் விளைவு இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாகிறது.
No comments: