பேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் லாபம் சுமார் 3.06 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.
பேஸ்புக்கிற்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே போன்று அந்நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கிறது.
கடந்த மார்ச் மாத காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் லாபம் 76 சதவீதம் அதிகரித்து 3.06 பில்லியன் டொலரை அடைந்துள்ளது.
மேலும் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை இந்த மூன்று மாதங்களில் 17 சதவீதம் அதிகரித்து 194 கோடியை எட்டியுள்ளது என அந்நிறுவன தலைவர் மார்க் ஜீக்கர்பெர்க் கூறியுள்ளார்.
No comments: