விளக்கேற்றிய விழிகள்... வலி சுமந்த முள்ளிவாய்க்கால் பாடல்
இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
வலி சுமந்த எட்டாவது வருடத்தில் தமிழினம் பயணித்துக் கொண்டிருக்கையில், அதனை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் பல பாடல்கள் வெளியாகி உள்ளன.
விளக்கேற்றிய விழிகள்... என்ற வலி சுமந்த பாடலை, பாடகி கீர்த்தனா பத்மநாதன் பாடியுள்ளார்.
செத்து செத்து வீழ்ந்த போதும் நீதி எங்கே போச்சு..! முள்ளிவாய்க்காலில் வீழ்ந்த தமிழினத்தின் துயரத்தை வரிகளின் வழி எடுத்துரைக்கிறது இந்தப் பாடல்.
No comments: