சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளும் இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழவே முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இந்த நிகழ்விற்கு வரும் மக்களை அச்சுறுத்தும் வைகையில் சிறீலங்காப் இராணுவத்தினருடன் இணைத்து புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
No comments: