பிளேன் ஓட்டுவதை விடுத்து பிசினஸ் கிளாசில் தூங்கிய பைலட்: லண்டன் பாக்கிஸ்தான்
பாக்கிஸ்தானில் இருந்து லண்டன் வந்த பாக்கிஸ்தான் ஏர்வேஸ் விமானத்தில். விமானி செம தூக்கம் அடிக்கும் காட்சிகள் வெளியாகி அவரின் வேலைக்கு உலைவைத்துள்ளது. பல மணி நேர பயணம் என்பதனால், இவ்விமானத்தில் 2 விமானிகள் இருந்துள்ளார்கள். ஒருவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் கூட விமானத்தை பாத்திரமாக தரையிறக்கவே பெரும்பாலும் 2 அல்லது 3 விமானிகளை ஏர் லைன்ஸ் நிறுவனங்கள் நியமிக்கிறது.
ஆனால் குறித்த விமான தனது சக விமானியிடம் பிளேனை செலுத்தும்படி கூறி விட்டு. பிசினஸ் கிளாஸ் இருக்கையில் வந்து உறங்கியுள்ளார். இதனை எவரோ போட்டோ எடுத்து ரிவிட்டரில் போட. இது பெரும் வைரலாக பரவியுள்ளது. அட இந்த விமானத்திலா நாங்கள் பயணித்தோம் என்று பலர் அதிர்ந்துபோய் உள்ளார்கள்.
வேறு வழி இன்றி குறித்த விமானி மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக பாக்கிஸ்தான் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

No comments: