பேருந்து, ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு இக்காட்சி தக்க எடுத்துக்காட்டாக அமைகிறது. அப்படியென்ன தான் இங்கு நடக்கிறது என்பதை காணொளியில் பாருங்க... அதிர்ந்து போயிடுவீங்க... இங்கு நபர் ஒருவர் மிகவும் சாமர்த்தியமாக செய்யும் கீழ்த்தரமான வேலையைப் பாருங்கள் மக்களே!.. கொந்தளித்துப் போவீங்க என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை. ஏதோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கும் தருணத்தில் அவருக்கு பின்புறம் இருக்கும் கண்ணாடி அவரை திருட்டுத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
No comments: