லண்டன் மகாராணி இருக்கும் இடத்தில் கத்தியோடு செற நபர்: மடக்கி பிடித்த பொலிஸார்
பிரித்தானிய மகாராணி தங்கியுள்ள பக்கிங்ஹாம் மாளிகைக்கு வெளியே, கத்தி ஒன்றுடன் பயணித்த ஒரு நபரை பொலிசார் மடக்கி பிடித்த சம்பவம் மேலும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. நேற்று முன் தினம் மான்செஸ்டர் நகரில் குண்டு வெடித்து அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில். மாகாராணியின் மாளிகைக்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.
அவரை மடக்கிய பொலிசார் சோதனை செய்தவேளை, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள் என வன்னி மீடியா இணையம் மேலும் அறிகிறது. லண்டனை குறிவைத்துள்ள தீவிரவாதிகள். என் நேரமானாலும் பாரிய தாக்குதலை நடத்தலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

No comments: