பிரபல தொகுப்பாளனி அனிதா 10 வருடத்துக்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்
சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா.
ரசிகர்களிடையே மிக பிரபலமான இவர் #10yearchallengeயை ஏற்று கொண்டு 10 வருடத்திற்கு முந்தைய தனது போட்டோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
No comments: