லண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை
லண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒரு பெண். ஆனால் அவர் களவெடுக்கும் வேளையில். அவருக்கு முன்னால் உள்ள CCTV கமராவை அவர் கவனிக்க தவறிவிட்டார். எது வித பதற்றமும் இன்றி மிகவும் சர்வ சாதாரணமாக இப் பெண் கொள்ளையடிப்பதைப் பார்த்தால். இவர் மிகவும் கை தேர்ந்தவராக இருக்க கூடும் என்று வெம்பிளி பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ் பெண் தனது பையில் சுமார் 1,700 பவுண்டுகளை வைத்திருந்துள்ளார். அவை அனைத்தையும் குறித்த பெண் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார். இவர் குறிப்பாக ஒரு குழுவாக இயங்கி வருகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
No comments: