இந்தியன் 2 காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை
நடிகை காஜல் அகர்வால் அண்மையில் சர்ச்சையில் சிக்கினார். அவர் நடித்துள்ள குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வந்தது.
இதில் சக நடிகை ஒருவர் அவரின் மார்பை பிடிப்பது போல காட்சி இருந்தது சர்ச்சையானது. இதனை பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் தற்போது வேறு ஒரு விசயத்தில் சிக்கியுள்ளார்.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் சிம்பு கமலுக்கு பேரனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் வந்தது.
இதனால் காஜலை பாட்டி என கிண்டல் செய்து வருகின்றனர்.
No comments: