பேட்ட 3 நாள் இந்தியா முழுவதும் தெறிக்கவிட்ட வசூல்
பேட்ட சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது. அதிலும் சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் எல்லாம் வசூல் வேட்டை தான்.
இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் ரூ 35 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.
மேலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பேட்ட செம்ம வசூல் செய்து வருகின்றதாம்.
இந்தியா முழுவதும் இப்படம் 3 நாட்களில் ரூ 50 கோடி வரை இந்தியாவில் பேட்ட வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
No comments: