3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற நடிகர்
சினிமா துறையில் முன்னணியில் உள்ள பிரபலங்கள் விலை அதிகமுள்ள சொகுசு கார்கள் வாங்கி வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி பல கோடி மதிப்புள்ள பல கார்களை வைத்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு மாட்டு வண்டியில் செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அது தற்போது தான் அவருக்கு நிறைவேறியுள்ளது.
அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். மேலும் அதற்குமுன் பேருந்தில் பயனித்தது பற்றியும் அவர் கூறியுள்ளார்.
No comments: