கர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்
பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார்.
அது 3 மாத சினையாக இருந்தது. இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் மகாஜினி தேவி வளர்த்து வந்த ஆட்டை ஒரு வாலிபர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதனால் ஆடு பரிதாபமாக இறந்தது.
அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் சிர்மான் குடிபோதையில் இவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அனைவரும் சிர்மனை அடித்து இழுத்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிர்மன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
No comments: