Header Ads

Header Ads

உள்ளாடைக்குள் தங்கம் கடத்திய தமிழ் சீரியல் நடிகை இவர்தான்

அபுதாபிக்கு தங்கம் கடத்த முயன்ற தமிழ் தொலைக்காட்சி நடிகை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
கர்நாடகாவின்  விமான நிலையத்தில் வைத்து குறித்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

15 லட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தினை பேஸ்டாக உருக்கி தனது பேண்டின் உள்பகுதியில் பூசிக்கொண்டு விமான நிலையம் வந்துள்ளார்.

அபிதாபியில் இருந்து தங்கத்தினை கடத்தி வந்துள்ளார். இவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில்இ பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால்இ சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டதில்இ அவர் அபிதாபியில் ஒரு குழுவாக இருந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இவர்இ தொடர்ந்து இந்த வேலையை ஒரு குழுவாக அமைத்து செய்துவந்துள்ளார். அதிகமான தங்கத்தை பரடக நாடுகளில் இருந்து கடத்தி வந்துள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார் என்பதை தவிர இவரது பெயர் மற்றும் விவரங்கள் பாதுகாப்பு காரணம் கருதி வெளியிடவில்லை.

No comments:

Powered by Blogger.