கோபத்தில் நடிகர் விஜயை அறைந்த வயது வந்த அவரது ரசிகர் - புகைப்படம் இணைப்பு
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக சர்கார் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.
ஏனெனில் படம் முழுவதும் அரசியல் சம்மந்தமாக இருந்தது ரசிகர்களுக்கே கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்தது.
இந்நிலையில் தற்போது விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் ஸ்போர்ட்ஸ் கதையம்சம் கொண்டது என கூறப்படுகின்றது.
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்க, ரசிகர்கள் டுவிட்டரில் #Thalapathy63KickStarts



No comments: