தொடை தெரியுமளவிற்கு சுதந்திரமாகத்திரியும் இஸ்லாமிய பெண் நடந்தது என்ன ?
ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதியிலிருந்து தப்பி வந்த இளம்பெண், கனடாவில் புகலிடம் அளிக்கப்பட்டதும் நன்றாகவே தனது சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்.
முகத்தைக் கூட காட்ட இயலாதபடி பர்தா அணிந்து வாழ்ந்த Rahaf Mohammed (18), இன்று கனடாவில் முழங்கால்கள் தெரியும் உடையில் ஆண் துணையின்றி முதல் முறையாக வெளியே நடமாடுகிறார்.
சவுதியில் இஸ்லாமியப் பெண்கள் மட்டுமின்றி எந்தப் பெண்ணுமே ஆண் பாதுகாவலர் ஒருவரின் துணையின்றி வெளியே நடமாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இஸ்லாமிய மதத்தில் சாப்பிட அனுமதி இல்லாத பன்றி இறைச்சியை தனது காலை உணவாக சாப்பிட்டுள்ள Rahaf, தொடை தெரியும் வகையில் புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஆன்லைனில் தொடர்ந்து Rahafக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருப்பதால், அவருக்கு பாதுகாப்புக்காக அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்
No comments: