வீட்டில் அனாதையாக இறந்து கிடந்த பிரபல இயக்குனர்
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் கோவிந்தா. இவருடைய உறவினர் ஜன்மேன்தரா அஹுஜா.
இவர் மும்பையில் உள்ள செர்சோவா பிளாட்டில் வசித்து வந்துள்ளார். இன்று அதிகாலை திடீரென்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனையறிந்த அவரது குடும்பத்தார் வந்த பார்க்கையில் ஜன்மேன்தரா உயிரிழந்துள்ளது தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான அவரது குடும்பத்தார் உடலை சரியாக 6.30 மணியளவில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஜன்மேன்தரா Jahaan Jayega Humein Payega என்ற படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது
No comments: