விஜய்க்காக அஜித்தின் மகள் அனிகா செய்த முதல் விஷயம்
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் தான் பேபி அனிகா. அந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி நடித்த “ மிருதன்” படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். விஸ்வாசம் படத்தில் அஜித்-அனிகாவின் அப்பா மகள் பாசம் கண் கலங்க வைத்ததாக படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
இந்த நேரத்தில்தான் அனிகாவின் டுவிட்டர் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
No comments: