சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்
காதல் கொண்டேன், தம், கோவில் என தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து வந்த நடிகை சோனியா அகர்வால் பின்னர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் அவர் சினிமாவில் இருந்து விலகினார். சில வருடங்கள் கழித்து செல்வராகவனை விவாகரத்து செய்துவிட்டார் சோனியா அகர்வால்.
இந்நிலையில் சோனியா அகர்வால் தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் தமிழிலும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார்.
‘தனிமை’ என பெயரிடப்பட்டுள்ள ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் அவர் நடிக்கவுள்ளாராம். சிவராமன் என்பவர் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கவுள்ளது
No comments: