நடுக்கடலில் சிம்பு ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்
சிம்பு தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர். இவர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இனி எனக்கு பேனர் வைக்க கூடாது, பால் அபிஷேகம் செய்யக்கூடாது என்றார்.
ஆனால், சில தினங்கள் கழித்து சிம்பு எனக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் என்றார், பிறகு தான் தெரிந்தது தான் பாசிட்டிவாக பேசும் போது யாரும் கண்டுக்கொள்ளவில்லை, அதனால் தான் நெகட்டிவாக பேசினேன் என்றார்.
சரி அது ஒரு புறம் இருக்கட்டும், சிம்பு ரசிகர்கள் தற்போது நடுக்கடலுக்கு சென்று பேனர் வைத்து மாஸ் காட்டியுள்ளனர், இதோ…
No comments: