ஆப்ரேஷன் தியேட்டருக்குள் உதட்டு முத்தம் மருத்துவர் செய்த மோசமான செயல்
மத்தியபிரதேச மாநிலம் Ujjain மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியருக்கு முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மதிய உணவு சாப்பிடும் இடைவேளையின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி மோசமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு மருத்துவனையின் சீனியர் மருத்துவராக இருந்துகொண்டு இப்படி செய்து மோசமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதையடுத்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது
No comments: