Header Ads

Header Ads

உறுதியானது விஷாலின் திருமணம்

தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பதவிகளை வகித்து வருபவர் நடிகர் விஷால். 40 வயதை கடந்துவிட்ட இவருக்கு இன்னும் திருமணம் முடிவாகவில்லை.
ஆனால் சில தினங்களாக அனிஷா ரெட்டி என்ற ஆந்திர பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு இவர் தான் விஷாலின் காதலி என கூறிவந்தனர். இதற்கு விஷாலின் தரப்பில் இருந்து சில மறுப்புகள் வந்தன.
ஆனால் உண்மையில் விஷாலின் காதலி அனிஷா தான் என நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது

No comments:

Powered by Blogger.