இவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்
கொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 இளைஞர்கள் காருக்குள் வைத்தே கொல்லப்பட்டுள்ளார்கள்.
இளகிய மனம் கொண்டவர்கள் வீடியோவைப் பார்க்க வேண்டாம்.
No comments: