பிரபல இயக்குனர் திடீர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
சென்னையில் வசித்துவந்த பிரபல மலையாள இயக்குனர் லெனின் ராஜேந்திரன் இன்று மாலை காலமானார். நுரையீரலில் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.
62 வயதான லெனின் ராஜேந்திரன் 1982 முதல் படங்கள் இயக்கி வருகிறார். அவர் Chillu, Meenamasathile Sooryan உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
லெனின் ராஜேந்திரனின் திடீர் மறைவுக்கு ரஸுல் பூக்குட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments: