லண்டன் தமிழர்களை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற பிரித்தானிய பிரதம மந்திரி
“வணக்கம்” என்று தமிழில் கூறி, தமிழை பெருமைப்படுத்தியதோடு. லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு பெரிதும் உதவி வருகிறார்கள். அவர்கள் ஒரு நல்ல சமூகத்தை சார்ந்தவர்கள். எவரோடும் ஒத்து வாழும் குணத்தை கொண்டவர்கள் என்று கூறி ஈழத் தமிழர்களை பாராடி புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார், பிரதமர் திரேசா மே.
No comments: