பிரித்தாயியாவில் உள்ள அப்ரென் பார்க் ( UPTEN PARK) பகுதியில் இளம் பெண்ணால் திருடப்பட்ட தமிழரின் கார் CCTV காணொளி
பிரத்தானியாவில் கடந்த காலங்களில் தழிம் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசங்களின் கொள்ளை நிகழ்வுகள் அதிகதித்த வண்ணம் காணப்படுகின்றது அந்தவகையில் கடந்த 2019.01.20 ஞயிற்றுக்கிழமை அதிகாலை பிரித்தாயியாவில் உள்ள அப்ரென் பார்க் ( UPTEN PARK) பகுதியில் வீடான்றிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திருடப்பட்டுள்ளது இத் திருட்டு செயலானது ஒரு பெண்ணால் செய்யப்பட்டுள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது . குறித்த திருடப்பட்ட காரிற்கு பின்னால் வேகமாக இன்னும் ஒரு கார் செல்வதனை அவதானிக்க முடிந்தது எனவே இது ஒரு கும்பல் செய்யும் திருட்டு செயற்பாடுகள் என புலகானின்றது திருட்டு சம்பவங்கள தொடர்பில்; பிரித்தானிய வாழ் தமிழர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
No comments: