நாமலுக்கு CID அழைப்பு
அரசியல் பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தல் தொடர்பிலான வாக்குமூலத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் சசி வீரவன்ச ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நமல் குமாரவால் வெளிப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பிலேயே இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
No comments: