Header Ads

Header Ads

கொழும்பில் சிக்கிய ஆபாச அழகிகள்

கொழும்பின் பல பகுதிகளில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜகிரிய, வெலிக்கடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் இரண்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விபச்சார விடுதியின் முகாமையாளராக செயற்பட்டுள்ளார்.

கைது செயய்யப்பட்ட பெண்கள் 25 - 47 வயதிற்கு உட்பட தனமல்வில, வெல்லம்பிட்டிய, கரந்தெனிய மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் 43 வயதான அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது

No comments:

Powered by Blogger.