முதன் முறையாக வெளியான நடிகர் அருண் பாண்டியனின் மக்களின் புகைப்படம் இதுதான்
வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமாவதை நாம் பார்த்து வருகிறோம்.
புதிதாக இப்போது வந்திருப்பது விக்ரமின் மகன் தருவ் தான், அவரது முதல் படமே கொஞ்சம் பிரச்சனையாக மறுபடியும் புதிதாக நடிக்க இருக்கிறார். இதெல்லாம் ஏற்கெனவே நாம் பார்த்த விஷயம்.
இப்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி புதிய படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறாராம். கனா பட புகழ் தர்ஷன் நடிக்கும் படத்தில் தான் நடிக்க இருக்கிறார்.
காமெடி படமான இந்த புதிய படத்தை ஹரிஷ் ராம் தான் இயக்குகிறாராம்.
No comments: