அமைச்சர் திகாம்பரத்தால் பழியான அப்பாவி இளைஞன்
மலையகத்தின் புஸ்ஸல்லாவையில் ஒருவர் கடன் சுமையால் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட நபர் அமைச்சர் திகாம்பரத்தின் வாக்குறுதிக்கு அமைவாக ரூபாய் 25 லட்சம் பணத்தொகையினை கடனாக பெற்று தனது வீட்டு கட்டுமான நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளார்.
இருப்பினும் அதன்பிறகு அதனை கட்டுவதற்காக உதவுவதாக கூறிய அமைச்சர் திகாம்பரத்தின் பொய் வாக்குறுதியால் விரக்தியுற்று அதனை கட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலின் மத்தியில் இன்றைய தினம் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தனது அமைச்சின் கீழ் பலருக்கு வீடுகளை பெற்று தந்த அமைச்சர் இவரின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தமையால் அப்பிரதேச மக்கள் மிகுந்த வெறுப்பினை இவர்மீது காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments: