இலங்கை பெண்கள் 5 பேர் வீடு ஒன்றில் செய்த காரியம்
வீடு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 05 பெண்கள் உட்பட நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரவில கொடவெல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு மாரவில பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.
வாடகை வீடு ஒன்றில் வைத்து குறித்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: