விஜய் சேதுபதி முதல் படத்தில் பெற்ற சம்பளம் இவ்வளவுதானாம்
நடிகர் விஜய் சேதுபதியை நம்பி வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்களை தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர். அந்த அளவுக்கு அவரது நடிப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிவரும் அவர், தான் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி பேசியுள்ளார்.
படித்து முடித்தபிறகு 3500 ருபாய் தான் அவர் வாங்கிய முதல் சம்பளமாம். இந்த தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
அப்படி இருந்தவர் இப்போது பெற்றுள்ள வளர்ச்சி மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம் என்று கூட சொல்லலாம்
No comments: