இலங்கையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பில் வெளியான காணொளி
பெற்ற தாயையே கொடூரமாக தாக்கும் மகள் குறித்த காணொளி வெளியாகி இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யக்கல்ல – கல்கெட்டிகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது,
சம்பவம் தொடர்பில் மேலும்.,
வயதான தனது தாயை கொடூரமாக தாக்கும் அவரது மகள் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய தூற்றி உள்ளமையும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
வாய்திறந்து தனது வேதனையை கூட கூறமுடியாமல் தவித்து வரும் இந்த தாயிற்கு விமோட்சனம் கிடைக்காதா?
இந்த வெளிப்படுத்தலின் பின்னர் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவார்களா? என அப்பகுதிமக்கள் கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த காணொளியை தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: