திருமணத்திற்கு முன் ஆர்யா சயீஷா செய்த வேலையை பாருங்கள்
விஷால் திருமணம் எப்போது என்று தெரியவில்லை, ஆனால் நடிகர் ஆர்யா தனது திருமணம் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது என்று அறிவித்துவிட்டார்.
அவர் சயீஷாவை பெற்றோர்கள் முடிவு செய்து திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது அவர்கள் காதலிக்கவில்லை. இந்த நேரத்தில் முதன்முதலாக அவர்கள் ஜோடியாக வெளியூர் சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு முன்பே இவ்வாறு ஊர் சுற்றி வரவதனை சிலர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
No comments: