இது யாரென்று தெரிகிறதா? அசந்துபோன ரசிகர்கள்
விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர்கள் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி. அவர்கள் தற்போது சினிமாவிலும் பாடல்கள் பாடி அசத்தி வருகின்றனர்.
விஸ்வாசம் படத்தில் டங்கா டாங்கா பாடல் மற்றும் சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் பாடல் என இந்த ஜோடி பாடிய பாடல்கள் ஹிட்.
இந்நிலையில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் தற்போது ஒன்றாக வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதில் அவர்கள் இருவரும் அடையாளம் தெரியதா அளவுக்கு ட்ரெண்டியாக மாறியுள்ளனர்.
புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைராலகிவருகிறது.
No comments: