நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் இரண்டாவது திருமணம் மிக கோலாகலமாக கடந்த சில நாட்களாக நடந்து முடிந்துள்ளது.
அதில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் அம்பானியும் கலந்துகொண்டார்.
இந்நிலையில் திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
No comments: