இன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே?!
இலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது, அதற்கு காரணம் இலங்கை வரலாற்றில் இப்படியொரு தாக்குதல் மக்கள் மீது நடத்தப்பட்டதில்லை.
அதுவரை விடுதலைப்புலிகளை பயங்கரவாதியென விமர்சித்து வந்த தென்னிலங்கை மக்களுக்கும், இலங்கை அரசுக்கும், மேற்குலகத்துக்கும் அப்போதுதான் தெரிந்தது பயங்கரவாதமென்றால் என்னவென்றும், விடுதலைப்புலிகள் விடுதலைப்போராளிகள் தவிர பயங்கரவாதிகள் இல்லையென.
இப்போது சிங்கள மக்கள், மற்றும் தலைவர்கள் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதும் சரிதான், அவர்கள் போராட்டமும் சரிதான் என்று.
இதைத்தான் அன்றே சொன்னார் விடுதலைப்புலிகளின் மேன்மைதகு தலைவர் பிரபாகரன், எமது உயிரான சிங்கள மக்களுக்கு எங்கள் ( புலிகள் ) போராட்டம் நியாயமானது என்றும், நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்றும் காலம் பதில் சொல்லுமென்று.
அந்தக்காலம்தான் இந்தக்காலம்.
No comments: