நேற்று லண்டனில் இறந்த 260 பேரில் 13 பேர் மிக நல்ல உடல்நலம் மிக்கவர்கள் NHS
நேற்றைய தினம் வரலாறு காணாத அளவு, கொரோனா நோயாளிகள் பிரிட்டனில் இறந்துள்ளார்கள். இதன் எண்ணிக்கை 260. இன்றைய தினம் 209 பேர் இறந்துள்ளார்கள். நேற்றைய தினத்தில் இறந்த 260 பேரில், 13 பேர் மிக மிக நல்ல உடல் நலத்தில் இருந்தவர்கள் என்றும். அவர்கள் சமீபத்தில் எந்த ஒரு நோயிலும் பாதிக்கப்படவில்லை என்றும் NHS தெரிவித்துள்ளது.
குறித்த 13 பேரில் பலர் இளைஞர்கள் என்றும். அவர்கள் பலர் தேகப் பயிற்ச்சியில் ஈடுபட்டு உடலை கட்டுக் கொப்பாக வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே கொரோனாவை பொறுத்தவரை முதியவர்களை மட்டும் தான் தாக்கும், என்ற கூற்று தகர்க்கப்பட்டுள்ளது.
No comments: