ஈழத் தமிழ் BBC ஜோர்ஜ் அழகையாவுக்கும் கொரோனா வைரஸ்
ஈழத் தமிழரான BBC புகழ் ஜோர்ஜ் அழகையாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதிசெய்யபப்ட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே புற்று நோய் இருக்கிறது. இதன் காரணத்தால் அவர் BBC செய்தி வாசிப்பு பிரிவில் இருந்து விலகி இருந்தார். அழகையா அடிக்கடி மருத்துவமனை சென்று வந்த காரணத்தால் தான் இவருக்கு கொரோனா தொற்றி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. அவர் குணமடைய அனைவரும் வேண்டுவோமாக.
Source: BBC : BBC’s George Alagiah on living with coronavirus and cancer
No comments: