பறக்கம் Hospital இத்தாலிக்கு அனுப்பியது ஜேர்மனி: ஏர்-பஸ் A310ப் பற்றி நீங்கள் அறிந்தது உண்டா ?
பறக்கும் அதி நவீன ஹாஸ்பிட்டல் விமானத்தை, ஜேர்மனி இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்ட இந்த விமானத்தை இத்தாலிக்கு அனுப்பி, அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு உதவி செய்யவும். தேவைப்பட்டால் அவர்களை ஜேர்மனிக்கு அழைத்து வருமாறும். அன் நாட்டு தலைமை அமைச்சர் அஞ்சலா மேர்கிள் கட்டளையிட்டுள்ளார். குறித்த ஏ- 310 ஏர் பஸ் விமானத்தில், 44 படுக்கை வசதிகளும். 16 அவசர சிகிச்சை படுக்கைகளும் உள்ளது. ஜேர்மனி தனது நேச நாடான இத்தாலிக்கு பெரும் உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
No comments: