லண்டன் லாக் டவுன் மே மாதம் வரை நீடிப்பு: ஒரு நாளைக்கு 1,000 பேர் வரை இறக்க கூடும்
ஏப்பிரல் மாதம் 14 அல்லது 15 திகதியோடு லண்டன் லாக் டவுனை தளர்த்தி, மக்களை சாதாரணமாக நடமாட விடலாம் என்ற அரசின் யோசனை தற்போது தவிடுபொடியாகியுள்ளது. ஒரு நாளைக்கு 900 பேர் வரை இறந்து. பிரித்தானியா இத்தாலியை விட சாவு எண்ணிக்கையில் அதிகமான ஐரோப்பிய நாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் லாக் டவுனை மே மாதம் வரை நீடிக்க பிரித்தானிய அரசு சற்று முன்னர் முடிவெடுத்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.
No comments: