லண்டன் லாக் டவுன் மே மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு !
பிரித்தானியா முழுவதுமான லாக் டவுன் அடுத்த மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டொமினிக் ரப். கடந்த 2 தினங்களில் மட்டுமே சாவு எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது. இன் நிலையில் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்களின் தொற்று கணிசமான எண்ணிக்கையில், குறைய ஆரம்பிக்கும் வரை, லாக் டவுன் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
Source: Lockdown ‘will last until at least May 7’: Dominic Raab ‘to tell country on Thursday they face another three weeks of coronavirus restrictions’ with the pandemic peak still days away
No comments: