பிரிட்டனில் 11000 கடந்த உயிரிழப்புகள்
பிரிட்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,329 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 717 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இங்கிலாந்தில் 10,261 பேர், ஸ்காட்லாந்தில் 575 பேர், வேல்சில் 384 பேர், வடக்கு அயர்லாந்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments: