ரகசியமாக நடைபெற்ற மீட்டிங்கில் அம்பூலன்ஸ் ஓட்டும் பெண் சொல்லும் உண்மைகள் !
லண்டனில் அம்பூலன்ஸ் ஓட்டும் பெண் ஒருவர், தனது குழுவோடு பகிர்ந்து கொண்ட விடையம் இவை. இதன் ஒலி நாடா வெளியாகி அனைவரையும் அதிர்சியடைய வைத்துள்ளது. அம்புலன்ஸை கூப்பிட்டால் 18 நிமிடங்கள் செல்லும் என்றும். ஒரு நாளைக்கு 900 பேர் வரை இறக்க கூடும் எனவும். எந்த ஒரு வேறு நோய்களும் இல்லாமல், மூச்சு எடுக்க முடியாமல் திணறும் நபர்கள் கூட வீட்டில் தான் இருக்கவேண்டும். முதியவர்கள் மூச்சு திணறினால் மட்டுமே அம்புலன்ஸ் அனுப்பப்படும் என்பது போன்ற பல தகவலை இவர் வெளியிட்டுள்ளார்.
No comments: