சவுதியில் கல்லால் எறிந்து கொல்வது போல யாழ் வந்தால் நடக்கும்: இளைஞர்கள் கடும் எச்சரிக்கை
இனி யாழ்ப்பாணம் ஒருக்கா வந்து பாருங்க, என்ன நடக்கும் என்று எங்களுக்கே தெரியாது என்று யாழ் இளைஞர்கள் பேஸ் புக் ஊடாக பாதியாருக்கு நேரடியாகா எழுதியுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. யாழ் வந்து கொரோனாவை பரப்பிவிட்டு சென்ற சுவிஸ் பாதிரியார் மீது மக்கள் அதீத கோபத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவால் மக்களும் சரி குறிப்பாக இளைஞர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். எப்ப இவர் யாழ் வருவார் என்று நாங்கள் ஆவலோடு எதிர்பார்பதாக பல இளைஞர்கள் பாதிரியாருக்கே நேரடியாக எழுதியுள்ளார்கள்.
இதனை பார்த்த பாதிரியார் ஏன் இவர்கள் இப்படி லூசு தனமாக இருக்கிறார்கள் என்று சுவிசில் உள்ள தனது நண்பரிடம் கேட்டாராம். இந்த ஆளுக்கு இன்னும் அறிவு வரவில்லை என்று அவர் தனது நண்பருக்கு சொல்லியுள்ளார். தான் விட்ட பிழையை இதுவரை ஒத்துக் கொள்ளவும் இல்லை. பாவ மன்னிப்பு கோரவும் இல்லை. தனக்கு கொரோனா வந்ததை கூட கூறவில்லை. ஆனால் தன்னை கர்த்தர் காப்பாற்றினார் என்று கூறி, அந்த கர்தரையே அவமானப்படுத்துகிறார் இந்த சுவிஸ் பாதிரி.
No comments: