லண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு !
லண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்சி இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்தின் மேட்டன் பார்க், சவுத் விம்பிள்டன் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட வ.குணரட்ணம் (வயது௬5) என்பவரே அதிகாலை உயிரிழந்துள்ளார்.
No comments: