துப்பாக்கி குண்டு முழக்கம் இல்லாத அரசியின் பிறந்தநாள்
வரும் ஏப்ரல் 21ஆம் தேதி பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் 94வது பிறந்த நாளுக்காக வழக்கமான துப்பாக்கி குண்டு முழக்கங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வாறு செய்வது முறையாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் அரசியாக பதவியேற்ற 68 ஆண்டுகளில் துப்பாக்கி குண்டு முழக்க மரியாதை இல்லாத முதல் பிறந்தநாள் இதுதான் என்று கருதப்படுகிறது.
No comments: