பொறிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் அனுமதி: வீட்டில் இருந்து சுகம் வரவில்லை !
பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது 10 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருந்தார். இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று இது நாள் வரை குணமடையவில்லை. இதனால் மூச்சு எடுத்துவிட அவர் அவதிப்படத் தொடங்கியதை அடுத்து. அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
இது தொடர்பான மேலதிக தகவலை நாம் வெளியிட உள்ளோம் எனவே வன்னி மீடியா இணையத்தோடு இணைந்திருங்கள்.
No comments: