ஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்
யாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி என வன்னி மீடியா இணையம் அறிகிறது. குறிப்பாக கொரோனா தாக்கத்தில் உள்ள தாயகத்திற்கு இவர் பலர் உதவிகளை செய்து வந்துள்ள நிலையில். அதே கொரோனா தாக்கத்தால் இவர் இறந்துள்ளமை அல்வாய் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆத்ம சாந்திக்கு வன்னி மீடியா இணைய வாசகர்களும் பிரார்த்திப்போமாக.
No comments: